நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
பரமத்தி-வேலூர், பரமத்தி-வேலூர்
தெரிவித்தவர்: ராசாப்பன்
மோகனூர் அருகே பாலப்பட்டியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் குட்லாம்பாறை பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து கு.ஐயம்பாளையம் பிரிவு ரோட்டில் குடிநீர் செல்லும் குழாயின் கேட் வால்வு மேல் பள்ளத்தில் தொட்டி உள்ளது. அந்த தொட்டியின் மேல் போடப்பட்ட சிலாப் உடைந்து திறந்து கிடக்கிறது. அதன் அருகில் வேகத்தடை உள்ளதால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் ஒதுங்கி வரும்போது அந்த பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆபத்தான முறையில் உள்ள அந்த குடிநீர் தொட்டிக்கு சிலாப் போட வேண்டும்.




