Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தருமபுரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • தருமபுரி
  • அரூர்
  • பாலக்கோடு
  • பாப்பிரெட்டிப்பட்டி
  • பென்னாகரம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • காட்டாறு தூர் வாரப்படுமா?
4 Oct 2026 11:28 AM GMT
தருமபுரி
#67784

காட்டாறு தூர் வாரப்படுமா?

மற்றவை
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: ராஜேஸ்வரி

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி-குருபரஅள்ளி இடையே காட்டாறு ஓடுகிறது. இந்த காட்டாற்றின் இருபுறங்களிலும் செடி, கொடிகள், முட் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால். மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே காட்டாற்றை தூர் வாரி செடி, கொடிகள், முட்புதர்களை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick