தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: விஸ்ணு
பென்னாகரம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆத்தியாவசிய தேவைகளுக்காகவும், மருத்துவமனை, பள்ளி கல்லூரி உள்ளிட்ட பயன்பாடுகளுக்காகவும், தொழில் நிமித்தமாகவும் பென்னாகரம் பஸ் நிலையத்தில் கூடி வருகின்றனர். முக்கியமாக ஒகேனக்கல் செல்லும் பயணிகளே இங்கு அதிகம் வருகின்றனர். இந்நிலையில் இந்த பஸ் நிலையத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பயத்திலும், பதற்றத்திலும் உள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?




