கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
தளவாபாளையம், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: கோபி
கரூர் மாவட்டம் புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி தளவாபாளையம் அருகில் உள்ள பிலிப்நகர் தெருவில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை சிமெண்டு பூக்சுகள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் நிழற்குடைக்குள் செல்ல அஞ்சி பயணிகள் அனைவரும் சாலையிலேயே பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள பழைய நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





