Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location ஈரோடு
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அந்தியூர்
  • பவானி
  • பவானிசாகர்
  • ஈரோடு கிழக்கு
  • ஈரோடு மேற்கு
  • கோபிச்செட்டிப்பாளையம்
  • மொடக்குறிச்சி
  • பெருந்துறை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • கான்கிரீட் தளம் அமைக்கப்படுமா?
13 Sep 2026 6:29 PM GMT
பவானிசாகர்
#67351

கான்கிரீட் தளம் அமைக்கப்படுமா?

கான்கிரீட் தளம் அமைக்கப்படுமா?
X
மற்றவை
சத்தியமங்கலம், பவானிசாகர்
தெரிவித்தவர்: சண்முகம்

சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ரோட்டில் காந்தி நகர் பகுதியில் புதிதாக குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. பணி முடிந்ததும் மண்ணை மட்டும் போட்டு குழியை மூடிவிட்டு சென்று விட்டார்கள். ஆனால் அதன்மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்தால் அந்த வழியாக வரும் வாகனங்கள் குழிக்குள் சிக்க அதிகளவில் வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு உடனடியாக கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick