ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை
அத்தாணி, அந்தியூர்
தெரிவித்தவர்: ஆனந்தகுமார்
அத்தாணி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் அத்தாணியில் இருந்து அந்தியூர், கோபி செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் வெயிலில் அவதிப்படுகின்றனர். அங்கிருக்கும் கடைகளின் முன்னால் ஒதுங்கி நிற்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் மிகவும் அல்லல்படுகின்றனர். எனவே அத்தாணி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




