இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூக்கமின்றி பொதுமக்கள் அவதி
போகலூர், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அருண்குமார்
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் பகுதியில் கொசு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் இரவில் தூக்கமின்றி அவதிக்குள்ளாகின்றனர். கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசுக்களை ஒழிக்க கொசு மருந்தினை முறையாக அடித்து கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.




