திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
மண்ணச்சநல்லூர், மண்ணச்சநல்லூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஐயப்பா நகர் பகுதியில் அதிக அளவில் சுற்றித்திரிந்து தொல்லை தரும் தெருநாய்கள் இரவு முழுவதும் ஊளையிடுவதால் பொதுமக்களின் தூக்கம் கெடுவதுடன், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் குறிப்பாக முதியவர்களும், குழந்தைகளும் வெளியே செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.




