புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சின்ன மாங்குளம் மடை சீரமைக்கப்படுமா?
செல்லுகுடி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: விவசாயிகள்
புதுக்கோட்டை மாவட்டம் நத்தம்பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லுகுடி கிராமத்தில் உள்ள சின்ன மாங்குளம் மடை உள்ளது. இந்த மடை உடைந்து 5 வருடங்களாகியும் சீரமைக்கப்படாததால் பாசன வசதி தடைபட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.எனவே சேதமடைந்துள்ள சின்ன மாங்குளம் மடையை உடனடியாக சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




