அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூட்டியே கிடக்கும் நூலகம்
விக்கிரமங்கலம், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தில் 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டு திறக்கப்படாத நூலகம் இதுவரை பூட்டியே கிடக்கிறது. நூலகத்தின் முன்புறம் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதுடன், அருகில் சிலர் மது அருந்துதல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், முன்புறம் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




