இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கொசுத்தொல்லை
கீழக்கரை, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: வினோத்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், சிகிச்சை பெறும் முதியோர்கள் இரவில் தூக்கமின்றி சிரமமடைகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.




