Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ரெயில் சேவைகள் நீட்டிப்பு
6 Sep 2026 10:31 AM GMT
முசிறி
#67048

ரெயில் சேவைகள் நீட்டிப்பு

மற்றவை
கூன்ராக்கம்பட்டி, முசிறி
தெரிவித்தவர்: சண்முகவேல்

மயிலாடுதுறை முதல் செங்கோட்டை வரை இயங்கும் ரெயிலை அம்பாசமுத்திரம், நெல்லை வழியாக திருச்செந்தூர் வரையிலும், சேலம் - மயிலாடுதுறை ரெயிலை கடலூர் வரையிலும், விழுப்புரம் - மதுரை ரெயிலை புதுச்சேரி - போடிநாயக்கனூர் இடையேயும் நீட்டித்து இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் பாலக்காடு முதல் கரூர், முசிறி, துறையூர், பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு புதிய ரெயில் பாதை அமைத்து பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் தென் மற்றும் மத்திய மாவட்ட மக்களிடையேயான போக்குவரத்து வசதி பெருமளவில் மேம்படும். எனவே புதிய ரெயில் பாதை அமைப்பதுடன், வழித்தடங்களை நீட்டித்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick