சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மரக்கிளையால் விபத்து
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: கோபிநாத்
சேலம் கன்னங்குறிச்சி குறிஞ்சி நகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை இரு நேரங்களிலும் முதியோர்களும், குழந்தைகளும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். பூங்காவில் மின்சார ஒயர்கள் செல்லும் பகுதியில் மரக்கிளை உடைந்து ஒரு மாதமாக தொங்கிக் கொண்டே இருந்தது. தற்போது அந்த உடைந்த மரக்கிளை மின்கம்பத்தில் மாட்டிக்கொண்டு உள்ளது. இதுகுறித்து பல முறை மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




