தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பனை மரங்களை வெட்டலாமா?
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: மாதையன்
பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளான பெரும்பாலை, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள பனை மரங்களை சிலர் அனுமதி இன்றி வெட்டி எடுத்து செங்கல் சூளைகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் கடத்துகின்றனர். ஏற்கனவே வறட்சியாக இருக்கும் ஏரியூர், பெரும்பாலை பகுதிகள், பனை மரங்கள் வெட்டப்படுவதால், மேலும் கடும் வறட்சியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




