திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
டாஸ்மாக் அகற்றப்படுமா?
ஆவடி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: அற்புதராஜ்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ரெயில் நிலையம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கிவருகிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் பெண்களும், குழந்தைகளும் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்துசெல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.




