கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
வெங்கமேடு, கரூர்
தெரிவித்தவர்: ராஜேஸ்வரன்
கரூர் வெங்கமேடு பகுதி முனியப்பன் கோவில் தெரு, என்.எஸ்.கே. நகர், வாங்கப்பாளையம், தங்க நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் அதிக அளவில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை துரத்தி செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதுடன், இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை பிடித்து செல்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொல்லை தரும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.





