கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
வடக்கனந்தல், சங்கராபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வடக்கனந்தல் பேரூராட்சி கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் அருகே சிறுவர் பூங்கா மற்றும் நூலக கட்டிடம் ஆகியவை உள்ளன. பூங்காவிற்கு வரும் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திக்கொண்டு அதிகப்படியாக சத்தம் எழுப்புவதால் நூலகத்திற்கு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




