புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
காலாடிபட்டி சத்திரம், விராலிமலை
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் இருந்து காலாடிபட்டி சத்திரம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து புதர்களாக காணப்படுகின்றன. இதனால் சாலையின் அகலம் குறைந்து எதிரே வரும் வாகனங்களை சரியாக கவனிக்க முடியாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்களில் பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையோர செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




