திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகள்
திருப்பூர், திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: -மோகன் தாஸ்,
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 4-வது வார்டு உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், விக்னேஷ்வரா நகர் 5-வது வீதியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து அள்ளப்படும் குப்பைகளை சாலையின் ஓரத்தில் வைக்கின்றனர். இதனால் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த குப்பைகளை நாய்கள், கோழிகள் மீண்டும் கால்வாய்க்குள் கிளறி விடுகின்றன. அதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கால்வாய் நிரம்பி கழிவு நீர் சாலையில் பாய்கிறது. கால்வாய் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




