திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிப்படை வசதிகள் கோரிக்கை
பூலாங்குடி காலனி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: வனிதாமணி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா பழங்கனாங்குடி பூலாங்குடி காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான குடிநீர் வசதியும், சாக்கடை வசதியும் இல்லாததால் கடும் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பஸ் வசதியும் இல்லாததால் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




