Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பராமரிப்பின்றி காணப்படும்...
9 Aug 2026 1:07 PM GMT
திருச்சிராப்பள்ளி கிழக
#66364

பராமரிப்பின்றி காணப்படும் விமான முனையம்

பராமரிப்பின்றி காணப்படும் விமான முனையம்
X
மற்றவை
திருச்சி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததை அடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயன்பாடு இன்றி கிடக்கும் பழைய விமான முனையம் தற்போது பராமரிப்பின்றி சிதிலமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 450 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பழைய முனையத்தை வணிக வளாகமாக மாற்றாமல், சரக்கு முனையமாக மாற்றுவதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, அப்பகுதி மக்கள் பயன்படுத்தவும் ஏதுவாக இருக்கும். எனவே, சிதிலமடைந்து வரும் பழைய முனையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick