Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ஆஸ்பத்திரியை மறைத்த பிளக்ஸ்...
9 Aug 2026 9:39 AM GMT
மடத்துக்குளம்
#66336

ஆஸ்பத்திரியை மறைத்த பிளக்ஸ் பேனர்கள்

மற்றவை
மடத்துக்குளம், மடத்துக்குளம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

உடுமலை - பழனி முக்கிய சாலையில் மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை சுற்றி சாலையோரம் அடுக்கடுக்காக அரசியல் மற்றும் பல்வேறு விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரி முழுவதுமாக மறைக்கப்பட்டு மக்களுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கார், மோட்டார் சைக்கிள்கள் வருபவர்கள் பேனர்களுக்கு பின்னால் ஆஸ்பத்திரி இருப்பதே தெரியாததால், அவர்கள் கடந்து சென்று மீண்டும் திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆஸ்பத்திரிைய மறைத்து விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கோபாலன், மடத்துக்குளம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick