திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் வடிகாலை மூட வேண்டும்
தீரன்நகர், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி தீரன்நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள திறந்தநிலை மழைநீர் வடிகால் வாய்க்கால் புதர்மண்டி, சாக்கடை கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பராமரிப்பின்றி திறந்தவெளியாக காணப்படும் இந்த வடிகால், அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. எனவே, இந்த வாய்க்காலை உடனடியாக சுத்தம் செய்து, திறந்தநிலையில் உள்ள பகுதியை சிமெண்டு சிலாப்புகளால் மூடி பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




