சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான படிக்கட்டு கைப்பிடி சுவர்
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: சசி
சேலம் பழைய பஸ் நிலையத்தில் அண்ணா சிலையை ஒட்டி உள்ள 2-வது தளத்தின் படிக்கட்டுகளில் இரும்பு கைப்பிடி சுவர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே பயணிகளின் நலன் கருதி சேதமான படிக்கட்டு கைப்பிடி சுவரை சீரமைக்க வேண்டும்.




