நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உணவின்றி தவிக்கும் குரங்குகள்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: மணி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் அருகே உள்ள சித்தர் கோவில் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள், கடும் வெயில் மற்றும் வறட்சியால் உணவின்றி தவித்து வருகின்றன. குறிப்பாக ராசிபுரம் –ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்வதால், வாகன விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சித்தர் கோவில் வனப்பகுதியில் குரங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி, அவை வனப்பகுதியிலேயே பாதுகாப்பாக வாழும் வகையில் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




