அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான தேன்கூடு
தா.பழூர், அரியலூர்
தெரிவித்தவர்: பெற்றோர்கள்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் ஓராண்டுக்கு மேலாக பெரிய தேன்கூடு ஒன்று ஆபத்தான முறையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்களையும், அப்பகுதி பொதுமக்களையும் எந்த நேரத்திலும் தேனீக்கள் கடிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் இந்த தேன்கூட்டை உடனடியாக அப்புறப்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





