திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூரை அடுத்த பட்டாம்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியினரின் பயன்பாட்டுக்கு சுகாதார வளாகம் கட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் புதர்மண்டி காணப்படுகிறது. சுகாதாரமின்றி கிடக்கும் இந்த சுகாதார வளாகம் தற்போது பழுதடைந்து பரிதாப நிலையில் உள்ளது. இதனால் பொது மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.
-பிரேமா, பெருமாநல்லூர்.




