சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூக்கி வீசப்பட்ட பூந்தொட்டிகள்
ஏற்காடு, ஏற்காடு
தெரிவித்தவர்: செல்வராஜ்
ஏற்காட்டில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் மலர் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் பிளாஸ்டிக் ஜாடிகளில் பல வண்ண வண்ண பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் கண்காட்சி முடிந்ததால் பூச்செடிகள் வைக்கப்பட்ட தொட்டிகளை கொஞ்சம் அடிக்கி வைத்துவிட்டு மீதம் உள்ள ஜாடிகளை தூக்கி வீசி குவித்து வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தூக்கி வீசப்பட்ட பூந்தொட்டிகளை அடுக்கி வைத்து மீண்டும் மலர் கண்காட்சியில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




