நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதாரமற்ற சுகாதார வளாகம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வெண்ணந்தூர் அடுத்த ஆலாம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது பராமரிப்பின்றி உள்ள இந்த சுகாதார வளாகத்தில் கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. மேலும் கழிவுநீர் வடிகால் அடைப்பு காரணமாக சில கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்.




