தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்
பெரியகுளம், பெரியகுளம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரியகுளம் தென்கரை அருகே மூன்றாந்தல் பகுதியில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை அந்தபகுதியில் மீண்டும் நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக நிழற்குடை கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.




