Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாமக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • நாமக்கல்
  • பரமத்தி-வேலூர்
  • இராசிபுரம்
  • சேந்தமங்கலம்
  • திருச்செங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
19 July 2026 3:45 PM GMT
இராசிபுரம்
#65867

விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

மற்றவை
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: வசந்தகுமார்

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொது தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் 100 நாள் வேலை திட்ட ஆட்களை வைத்து மரங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 2 அடிக்கு ஒரு புளியமரம் மற்றும் பல வகை மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதில் வனப்பகுதி போல் மரங்கள் அடர்ந்து இருப்பதினால் விஷ ஜந்துக்கள் வாழும் இடமாக மாறி வருகிறது. போதிய இடைவெளி விட்டு குறைந்தது 15 அடிக்கு ஒரு மரக்கன்று நட்டால் மரங்கள் நன்கு வளர்ந்து பலன் கிடைக்கும். இது குறித்து வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick