Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தருமபுரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • தருமபுரி
  • அரூர்
  • பாலக்கோடு
  • பாப்பிரெட்டிப்பட்டி
  • பென்னாகரம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பஸ் நிலையத்தில்...
19 July 2026 3:18 PM GMT
பென்னாகரம்
#65861

பஸ் நிலையத்தில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்

மற்றவை
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: நரசிம்மன்

ஏரியூர் பஸ் நிலையம் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இருப்பினும் கழிவறை பயன்பாட்டிற்கு வராததால், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிலையத்தின் முதல் மாடியில் உள்ள கடைகள் ஏலம் போகாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால் அங்கு சிலர் மது அருந்துவதும், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் நிலைய பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரியூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick