இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படுமா?
ராதனுர், திருவாடாணை
தெரிவித்தவர்: குமரேசன்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதனூர் சமுதாய ஊருணி தண்ணீரை அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊருணியின் படித்துறை சேதமடைந்தும், சில இடங்களில் பெயர்ந்து விழுந்தும் காட்சியளிக்கிறது. மேலும் இதில் சிலர் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊருணி படித்துறையை சீரமைக்க முன்வார்களா?




