தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுபான பாராக மாறிய பயணிகள் நிழற்குடை
வேல்நகர், பெரியகுளம்
தெரிவித்தவர்: தங்கராசு
பெரியகுளம் வேல்நகரில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து வருகிறது. இதற்கிடையே இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுபான பாராக நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள், நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையை சீரமைப்பதுடன், மதுபான பாராக மாற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.





