புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிலையத்தில் கூடுதல் ஏ.டி.எம்.
அறந்தாங்கி, அறந்தாங்கி
தெரிவித்தவர்: ஜெயசீலராணி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இவ்வளவு பரபரப்பான இந்த பஸ் நிலையத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஒரே ஒரு ஏ.டி.எம். எந்திரம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதுவும் பெரும்பாலான நேரங்களில் பணம் இல்லாமல் முடங்கிப் போவதால், அவசரத் தேவைக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அறந்தாங்கி பஸ் நிலையத்தில் கூடுதல் ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




