நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆண்டகளூர் கேட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பொதுக்கழிப்பிடம் திறக்காமல் மூடியே கிடக்கிறது. இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் உடனடியாக சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகத்தை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.




