Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருவள்ளூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அம்பத்தூர்
  • ஆவடி
  • கும்மிடிப்பூண்டி
  • மாதவரம்
  • மதுரவாயல்
  • பொன்னேரி
  • பூந்தமல்லி
  • திருவள்ளூர்
  • திருவொற்றியூர்
  • திருத்தணி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • சத்துணவு மையம் அமைக்கப்படுமா?
12 July 2026 10:51 AM GMT
திருவள்ளூர்
#65623

சத்துணவு மையம் அமைக்கப்படுமா?

மற்றவை
திருவேற்காடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சாமுவேல்

திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி நூம்பல் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் இருந்த சமயலறை பல மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் அதனை மீண்டும் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மதிய சத்துணவு சமைக்க தேவையான சமயலறை இல்லாமல், மற்றொரு பள்ளியில் சமைத்து எடுத்துவரப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் சமயலறை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick