Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கரூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரவக்குறிச்சி
  • கரூர்
  • கிருஷ்ணராயபுரம்
  • குளித்தலை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • பொதுமக்கள் அவதி
5 July 2026 1:10 PM GMT
கரூர்
#65484

பொதுமக்கள் அவதி

மற்றவை
அடுக்குமாடி குடியிருப்பு, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி நேரு நகர் அடுக்குமாடி குடியிருப்பில் 640-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல இடங்களில் இருந்து குடிபெயர்ந்துள்ள இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க, தாங்கள் வசித்த பழைய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இக்குடியிருப்பில் ரேஷன் கடைக்கெனக் கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாடின்றி உள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி இங்குப் பகுதிநேர ரேஷன் கடையைத் திறக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick