Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ஆபத்தான நீர்த்தேக்கத்தொட்டி
5 July 2026 11:30 AM GMT
துறையூர்
#65448

ஆபத்தான நீர்த்தேக்கத்தொட்டி

ஆபத்தான நீர்த்தேக்கத்தொட்டி
X
மற்றவை
மதுராபுரி, துறையூர்
தெரிவித்தவர்: மகேஸ்வரன்

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் கலிங்கமுடையான்பட்டி ஊராட்சி வைகறை கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது இந்தத் தொட்டியின் தூண்கள் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் ஆபத்தான இந்த நீர்த்தேக்கத்தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick