புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு கட்டிடம் சீரமைக்கப்படுமா?
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: ஸ்டீபன்ராஜ்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் முறையான பராமரிப்பின்றி விரிசல் அடைந்து காணப்படுகிறது. இ-சேவை மையம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கும் இக்கட்டிடத்தின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் பொதுமக்கள், அலுவலர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் இந்த அரசு கட்டிடத்தை உடனடியாகச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




