ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிப்படை வசதி
கலிங்கியம்., கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: எஸ்.ஜெயராமன்
கோபி அருகே கலிங்கியம் கிராமத்தில் சத்தி கார்டன், ஜெ.கே.கே கோல்டன் சிட்டி, ஸ்ரீ சிவசக்தி கார்டன் போன்ற பகுதிகள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். ஆனால் சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனேேவ எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




