கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுடுகாட்டிற்கு பாதை வசதி வேண்டும்
கூவனூர், இரிஷிவந்தியம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மணலூர்பேட்டை அடுத்த கூவனூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு போதிய பாதை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை கரும்பு, நெல் உள்ளிட்ட விளைச்சல் நிலங்கள் வழியாக அப்பகுதி மக்கள் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது. அவ்வாறு செல்லும்போது விஷ பூச்சிகள் கடித்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே விரைந்து சுடுகாட்டிற்கு பாதைவசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




