கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம் நொய்யல் ரெயில்வே கேட் வழியாக தினசரி ஏராளமான ரெயில்களும், பஸ், லாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களும் கடந்து செல்கின்றன. ரெயில்கள் வரும்போது நீண்ட நேரத்திற்கு முன்பே கேட் மூடப்படுவதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் ரெயில்வே இரும்புப் பாதையின் அடியில் வாகனங்கள் சென்று வர ஏதுவாக சுரங்கப்பாதை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




