திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்
அரியமங்கலம், திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் அனைத்தும் மேம்பாலம் வழியாக பைபாஸ் சாலையில் நேரடியாகச் சென்று விடுகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி பஸ்கள் பால்பண்ணை பகுதிக்குக் கீழே வராமல் செல்வதால் அரியமங்கலம், காட்டூர் மற்றும் பால்பண்ணையை சுற்றியுள்ள பொதுமக்கள் சென்னை செல்லும் பஸ்களை பிடிக்க நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பால்பண்ணையிலிருந்து சென்னை செல்லும் சர்வீஸ் ரோடு பைபாஸ் சாலையில் இணையும் இடத்தில் பஸ் நிறுத்தம் அமைத்து, சென்னை செல்லும் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




