திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நூலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?
பெருமாநல்லூர்., திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: -வடிவேலு,
பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியையொட்டி கிராமப்புற ஊரக நூலக கட்டிடம் ரூ.2.85 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இந்த நூலக கட்டிடம் பழுதானதால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இதனால் நூலக கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து விட்டது. இந்த கட்டிடத்தை சுற்றி, புதர் மண்டிக்கிடப்பதால், விஷ பூச்சிகளின் கூடாரமாகவும் மாறிப்போனது. பெரிய மழை பெய்யும்போது கட்டிடம் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.





