கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுப்பிரியர்கள் அட்டகாசம்
வெள்ளிமலை, சங்கராபுரம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
கச்சிராயப்பாளையம் அடுத்த வெள்ளிமலையில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இங்கு மதுகுடிக்க வரும் மதுப்பிரியர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டும் செல்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




