சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிணற்றுக்கு இரும்பு வலை
சங்ககிரி, சங்ககிரி
தெரிவித்தவர்: சசிகுமார் தாரமங்கலம்
தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு முத்து முனியப்பன் கோவில் தெருவில் மெயின்ரோட்டை ஒட்டி உள்ள பொதுகிணற்றின் தடுப்புசுவர் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் சிறுவர்கள் விளையாட்டாக கிணற்றை எட்டிப்பார்க்கின்றனர். எனவே குழந்தைகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றுக்கு இரும்பு வலை மூடி அவசியம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




