Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாமக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • நாமக்கல்
  • பரமத்தி-வேலூர்
  • இராசிபுரம்
  • சேந்தமங்கலம்
  • திருச்செங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ஆபத்தை உணராத வாலிபர்கள்
21 Jun 2026 2:42 PM GMT
சேந்தமங்கலம்
#65148

ஆபத்தை உணராத வாலிபர்கள்

மற்றவை
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: விஜயகுமார்

பொம்மசமுத்திரம் ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் அந்த ஏரி மையப்பகுதியில் உள்ள கிணற்றில் மீன்களை பிடிக்க சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. அதை பொருட்படுத்தாமல் கிணற்றின் மீது ஏறி நின்று ஆபத்தை உணராமல் வாலிபர்கள் மீன் பிடிக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick