திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
செல்லாயி கோயில் மேடு, முசிறி
தெரிவித்தவர்: பாண்டியன்
திருச்சி மாவட்டம் வெள்ளூர் ஊராட்சி செல்லாயி கோயில் மேடு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையால் கடுமையான துர்நாற்றம், ஈ தொல்லை மற்றும் பொதுச் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் அருகில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அன்றாட வாழ்வை இழந்து அவதிப்படுவதோடு, தீவிர நோய்த்தொற்று பரவும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுகளை முறையாக அகற்றவும், துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




