Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location அரியலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • இருக்கைகள் அமைக்க வேண்டும்
21 Jun 2026 11:27 AM GMT
அரியலூர்
#65092

இருக்கைகள் அமைக்க வேண்டும்

மற்றவை
ஆதனூர், அரியலூர்
தெரிவித்தவர்: ஜெயப்பிரியன்

அரியலூரில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில், பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகள் அமருவதற்குப் போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் உள்ளிட்ட பயணிகள் கடும் வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பலர் கால் வலியால் சோர்வடைந்து, மயங்கி விழும் சூழலும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பயணிகள் நிழலில் அமர்ந்து பயணம் செய்ய பஸ் நிலையத்திற்குள் இருக்கை வசதிகளை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick